துபையில் அமீரக MKP ஒன்றுகூடல்… மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி வழிகாட்டல், வேலைவய்ப்பு உதவிகள், மருத்துவ சேவை, நல்லிணக்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மனிதநேய கலாச்சார பேரவை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதற்காக தஞ்சையில் நடைப்பெற்ற ‘மஜக பிரதிநிதிகள் சங்கமம்’ நிகழ்ச்சியில் … Continue reading துபையில் அமீரக MKP ஒன்றுகூடல்… மஜக பொதுசெயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…